செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில்

img

செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் ஐந்து நாட்கள் ரத்து

மன்னார்குடி- கோயம்புத்தூர் விரைவு ரயில் வண்டி எண் 16615 மற்றும் கோயம்புத்தூர் மன்னார்குடி விரைவு ரயில் வண்டி எண் 16616 இரண்டு சேவைகளும் வரும் 17-ம் தேதியிலிருந்து 21-ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.